#love #movie #tamilcinema #lovesongs #tamil #kollywood #trending #vijay #chennai #tamilsong
உயர்ந்த மனிதன் (1968) திரைப்பட நடிகை நடிகர்கள் அன்றும் இன்றும்
1968 – இது சிவாஜி அவர்களின் 125, ஆவது படம்.அதனால்
படம் நன்கு அமையவேண்டும் என்ற காரணத்தினால் A.V.M. நிறுவனத்திடம் சிவாஜி பொறுப்பை ஒப்படைத்து விட்டார். அப்போது வங்கமொழியில் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த ” உத்தர் புருஸ் ” என்ற கதையை தழுவி சில மாற்றங்களுடன் ‘ உயர்ந்த மனிதன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
source

