நோக்கம் !

வாழ்க வளமுடன் !!
தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க. எங்களது தொழிலின் வாயிலாக சிறிய முயற்சி !!

பயணம் !!

கணேஷ் காந்தி
எனும் நான் எடுத்த தனிப்பட்ட முயற்சி மட்டுமே !!

இலவச
பான் கார்டு

தமிழ் மொழியை ஊக்குவிக்க, இந்த முயற்சியை எடுத்துள்ளோம் !!

நிபந்தனை:

இலவச
வலை தளம்

நீங்கள் சமூக சேவையில் ஈடுபடுபவரா, உங்களது நிர்வாகம் தமிழக அரசால் பதிவிட பட்டுள்ளதா. உங்களுக்கு இலவ வலை தளம் அளிக்கப்படும்.

நிபந்தனை:

இலவச
தொழில் பயற்சி

தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு, அவரகளது திறமை மற்றும் படிப்பை மெய்யமாக வைத்து. அவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் பண தேவை செய்து தரப்படும். அவரது உழைப்பில் நம்பிக்கை இருந்தால் வட்டி இல்லா தொழில் கடன் ஏற்படுத்தி தரப்படும்.

நிபந்தனை:

குழந்தைகள்
உதவித்தொகை

மாதம் ₹100 முதல் ₹1000 வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
1 முதல் 5 வருடங்கள் என அவர்களது வயது மற்றும் மற்ற நிலைமையை வைத்து முடிவெடுக்கப்படும்.

நிபந்தனை:

இலவச உணவு !

இந்த சேவை பெரும்பாலும் கோவில்கள் /மசூதிகள் செய்வதால். அவர்களிடம் எனது மாத தொழில் வரவை பொறுத்து அவர்களுக்கு. காசோலையாக அளிக்கப்படுகிறது.

இரத்த தானம் !!

இரத்த தானம், செய்பவருக்கு ₹250/- அன்பளிப்பாக வழங்கப்படும். சான்றிதழில், உங்களது பெயருக்கு அருகில், எனது நிறுவன பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
Mr. Your Name (GAGA)

GAGA INDIA